இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார் பீற்றர் இளஞ்செழியன்!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து மத்தியகுழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், இளைஞர் அணி இணைப் பொருளாளருமான பீற்றர் இளஞ்செழியனை கட்சியை விட்டு...