சுகாதார அமைச்சு எந்த சூழ்நிலையிலும் போலியான தகவல்களை வெளியிடாது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தகவல்கள் மறைக்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர், சில தொழில்நுட்ப தொடர்பான விஷயங்கள் மற்றும் காலம்...
நேற்றிரவு தனமல்வில பகுதியில் இலேசான நடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் இரண்டு என பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 9:20 மணியளவில் பதிவாகியுள்ளதாகவும்,...
எரிபொருள் பற்றாக்குறை தொடர்பாக பொய்யான அறிக்கையை வெளியிட்டதாக குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட தேசிய ஊழியர் சங்கத்தின், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன கிளை ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று பிற்பகல் கொழும்பு...
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை குறித்து தவறான தகவல்களை பரப்பிய சில நபர்கள் குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இராஜாங்க அமைச்சர், கொரோனா...
எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கோவிட் -19 நோயாளி அடையாளம் காணப்படும் அளவுக்கு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் என்று அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்த்துள்ளது.
சங்கத்தின் தலைவர்...