26.1 C
Jaffna
December 12, 2024
Pagetamil

Tag : இலங்கை கலவரம்

இலங்கை

ரணிலின் வீடு எரிப்பு: சிஐடி விசாரணை!

Pagetamil
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல குழுக்கள் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர்...
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினரை அடித்துக் கொன்ற பிரதான சந்தேகநபர் கைது!

Pagetamil
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான 29 வயதான பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்....
இலங்கை

மஹிந்த ராஜபக்‌ஷவின் நாய்க்குட்டியை திருடிய யுவதி கைது!

Pagetamil
வீரகெட்டியவிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் தோட்டத்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தி, தீ வைத்திருந்தனர். இதன் போது, மஹிந்த ராஜபக்‌ஷவின் நாய்க்குட்டி காணாமல் போயிருந்தது. அந்த நாய்க்குட்டியை வைத்திருந்த யுவதி ஒருவரை வீரகெட்டிய பொலிஸார்...
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவை அடித்துக் கொன்ற இருவர் கைது!

Pagetamil
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவை அடித்துக் கொன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அலரி மாளிகையின் முன்பாகவும், காலி முகத்திடலிலும் அமைதி வழியில் போராடியவர்கள் மீது கடந்த 9ஆம் திகதி பொதுஜன பெரமுன குண்டர்கள் அரங்கேற்றிய...
முக்கியச் செய்திகள்

அமைச்சர்கள் முதல் அள்ளக்கைகள் வரை: இதுவரை வீடுகளை இழந்தவர்களின் விபரம்!

Pagetamil
ஆளும் பொதுஜன பெரமுன மற்றும் முன்னாள் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக இருந்த தொழிலதிபர்களின் வீடுகள் மீது நேற்றும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். இந்த மோதல்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 232...
இலங்கை

கொழும்பு மோதல்களில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் பலி!

Pagetamil
கொழும்பில் பதிவான மோதல்களில் அலரிமாளிகையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய வன்முறையை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. பொதுஜன பெரமுன நேற்று அரங்கேற்றிய வன்முறையை தொடர்ந்து, 218...