படையினரின் வாகனம் மோதி காயமடைந்த ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் உயிரிழந்தார்!
ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் (77) இன்று உயிரிழந்தார். படையினரின் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல்...