இந்தியாவில் நேற்று 62,176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,176 அதிகரித்து மொத்தம் 2,96,32,261 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,539 அதிகரித்து மொத்தம் 3,79,601 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 1,07,710 பேர்...