இலங்கையில் பயனுள்ள நிர்வாக சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்த இணை அனுசரணை நாடுகள்!
கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கு சட்டங்களை தன்னிச்சையாக பயன்படுத்துவதையும் குறிப்பிட்டு, இலங்கையில் பயனுள்ள நிர்வாக சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இணை அனுசரணை நாடுகள். கனடா, வடக்கு...