கோவை மாணவி தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து கிளம்பும் அதிர்ச்சி தகவல்கள்!
கோவை மாணவி தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டார். ஆர்.எஸ்.புரம், சின்மயா வித்யாலயாவில் 12-ம் வகுப்பு படித்துவந்த அந்த...