25.4 C
Jaffna
March 5, 2025
Pagetamil

Tag : ஆர்ப்பாட்டம்

கிழக்கு

மூதூரில் மண் அகழ்வை மீண்டும் அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம்

Pagetamil
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இறால் குழி பிரதேசத்தில் நேற்று (14) மாலை 5.30 மணியளவில் மண் அகழ்வை மீண்டும் அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான...
கட்டுரை

வேலையில்லா பட்டதாரிகள் விடயத்தில் தடுமாறுகின்றதா அனுர அரசு?

Pagetamil
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் வேலையில்லா பட்டதாரிகள் தங்களுடைய போராட்டங்களை மீண்டும் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம், அதற்கு முந்தைய தினங்களில் திருகோணமலையில்...
இலங்கை

ஹிருணிகா கைது!

Pagetamil
கோட்டை ஜனாதிபதி மாளிகை நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 9 பேரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
இலங்கை

டீசல் வந்த பின்னர் வீதியை திறக்கலாம்: புத்தளத்தில் வீதியை மூடி ஆர்ப்பாட்டம்!

Pagetamil
புத்தளம், மதுரங்குளி பிரதேசத்தில் இன்று (1ம் திகதி) காலை முதல் வாகனங்களுக்கு டீசல் வழங்குமாறு கோரி வாகன சாரதிகள் வீதி மறியலில் ஈடுபட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர். மதுரங்குளிய கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...
இலங்கை

செட்டிக்குள பிரதேச செயலக உத்தியோகத்தர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு!

Pagetamil
வவுனியா செட்டிகுளத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரொருவரை பொதுமகன் ஒருவர் தாக்கியதால் அரச உத்தியோகத்தர்களாகிய தாம் கடமைக்கு செல்வதற்கு பாதுகாப்பு தேவை எனவும் தாக்கிய நபருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் அரச...
இலங்கை

சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துங்கள்: ஏ9 வீதியில் வட்டக்கச்சி மக்கள் பெரும் போராட்டம்!

Pagetamil
கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேச மக்கள் இன்று (17) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இன்று காலை வட்டக்கச்சி பிரதேசத்திலிருந்து உழவு இயந்திரங்களில் கிளிநொச்சி காக்கா கடைச் சந்திக்கு வந்த மக்கள், அங்கிருந்து ஏ9 வீதி...
முக்கியச் செய்திகள்

தமிழினத்திற்கு நீதி கோரி யாழில் இன்று பேரணி!

Pagetamil
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (17) யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இந்த போராட்டம் நல்லூர் சங்கிலியன்...
கிழக்கு

சம்மாந்துறை டிப்போவை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு!

Pagetamil
சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அண்மையில் வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலேயே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல...
இலங்கை

யாழ் மாவட்ட செயலக வாயிலை மறித்து ஆர்ப்பாட்டம்!

Pagetamil
யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண காணிகளின் ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுர அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியும்...
முக்கியச் செய்திகள்

இறந்த உடல்களை இரணைதீவில் புதைப்பதற்கு எதிராக போராட்டம்: இரணைதீவுக்குள் நுழைய ஊடகங்களுக்கு தடை!

Pagetamil
கிளிநொச்சி இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இறந்த உடல்களை புதைப்பதற்கு அரசங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து இன்றைய தினம் புதன் கிழமை காலை 9 மணியளவில் இரணை மாதா நகர் பகுதியின்...