தடுப்பூசி போட்டதால் தப்பித்தேன்: கொரோனாவுடன் போராடிய அஜித் பட நடிகர்!
அஸ்வின் காகமனு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்ட பிறகு அவருக்கு தொற்று ஏற்பட்டது. தடுப்பூசியால் தான் தனக்கு விபரீதம் எதுவும் நடக்கவில்லை என்கிறார் அவர். அஜித்தின் மங்காத்தா படம் மூலம் பிரபலமான...