கிளிநொச்சியில் காணாமல் போன பெண்ணின் சடலம் உரப்பையில் கட்டிய நிலையில் மீட்பு!
கிளிநொச்சி அம்பாள்குளத்தில் காணாமல் போயுள்ள மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது வீடு அமைந்துள்ள அம்பாள்குளத்திலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள யூனியன்குளத்தில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்படுகிறது. பாலமொன்றின் கீழ்...