26.7 C
Jaffna
April 6, 2025
Pagetamil

Tag : அம்பாறை

கிழக்கு

சம்மாந்துறையில் இரண்டரை அடி நீளமான வாளுடன் நபர் கைது

Pagetamil
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வாள் ஒன்றினை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்மாந்துறை பெருங்குற்றப் பிரிவு...
கிழக்கு

மினிவேன் விபத்து: சாரதி உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Pagetamil
சாரதி கட்டுப்பாட்டை இழந்தமையால் மினிவேன் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. அம்பாறை – மஹியங்கனை வீதியில் வெலிகுபுர வித்தியாலயத்திற்கு அருகில் மினிவேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்து தவறி விழுந்ததில்...
கிழக்கு

அம்பாறையில் நெல் அறுவடை இயந்திரம் விபத்து

Pagetamil
அம்பாறையில் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை, கல்முனை பிரதான வீதி தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகில் இன்று (17) நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது....
இலங்கை

இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுக்கு 10000 பேர் இறப்பு

Pagetamil
இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுதோறும் சுமார் 10,000 பேர் உயிரிழப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது....
கிழக்கு

வெளிநாட்டு பெண்ணை காதலித்த நபர் தற்கொலை

Pagetamil
அம்பாறை கல்முனை பிரதேசத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணல்சேனை கிட்டங்கி வீதியைச் சேர்ந்த இந்த இளைஞர், புலம்பெயர் தமிழ்ப் பெண்ணொருவருடன் காதல்...
கிழக்கு

யானையை பலி வாங்கிய குப்பைமேடு, க்ளீன் சிறிலங்கா திட்டம் மூலம் அகற்றப்பட்டது

Pagetamil
அம்பாறை மாவட்டத்தில் புத்தங்கல் பிரதேசம், நீண்ட காலமாக குப்பை மலையாகக் காணப்பட்ட நிலையில், “க்ளீன் ஶ்ரீ லங்கா” செயற்திட்டத்தின் மூலம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அம்பாறை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் புத்தங்கல் ஆரண்ய சேனாசன...
கிழக்கு

பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப் பொருள் வைத்திருந்தவர் கைது

Pagetamil
களுவாஞ்சிக்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்சிக்குடியில் பிரபல பாடசாலைக்கு அருகில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...
கிழக்கு

காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Pagetamil
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் தலைமையில், இன்று (27.01.2024) காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற...
இலங்கை

விவசாயிகளின் பொருளாதார நெருக்கடிக்கு நஷ்டஈடு அவசியம் : ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

Pagetamil
வெள்ளத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தியுள்ளார். நேற்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,...
கிழக்கு

திருடப்பட்ட மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது – வெட்டுவதற்கான ஆயுதங்களும் மீட்பு!

Pagetamil
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் திருடிய மாட்டினை இறைச்சியாக வெட்டிய நிலையில், சந்தேக நபர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாட்டினை வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். வளத்தாப்பிட்டி பிரதேசத்தில்...
error: <b>Alert:</b> Content is protected !!