மினிவேன் விபத்து: சாரதி உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Date:

சாரதி கட்டுப்பாட்டை இழந்தமையால் மினிவேன் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

அம்பாறை – மஹியங்கனை வீதியில் வெலிகுபுர வித்தியாலயத்திற்கு அருகில் மினிவேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்து தவறி விழுந்ததில் குறித்த விபத்தானது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் அளித்த தகவலின்படி, இந்த விபத்தில் சாரதி உட்பட மூவர் காயமடைந்து, அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து பொலிஸாரால் விசாரணைகள் தொடர்ந்துவருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

நடிகை அம்பிகா ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக தங்கை ராதா புகார்

சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை...

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாஹிர் கான் நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட்...

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னரிடம் தேசிய ஷூரா கவுன்சில் வேண்டுகோள்

இலங்கை தேசிய ஷூரா சபை (NSC), இலங்கை குடிமகனான சிவராசா அனுஜன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்