25.6 C
Jaffna
December 28, 2024
Pagetamil

Tag : அமெரிக்கா

உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 13 பேர் படுகாயம்!

divya divya
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரின் 6வது தெரு பகுதியில், மதுபான விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள்...
உலகம்

கடலுக்குள் குதித்த மீனவரை திமிங்கலம் விழுங்கியதால் பரபரப்பு : 30 நிமிடத்திற்கு பிறகு நடந்த அதிசயம்!

divya divya
அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸில் வசிக்கும் 56 வயதான மைக்கேல் பேக்கர்டு என்ற மீனவர் 40 வருடங்களாக கடலுக்குக்குள் நீந்தி இறால் பிடிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் கடலுக்குள் நீந்தி இறால் பிடிக்க சென்றுள்ளார்....
சினிமா

தனுஷ் எந்த கெட்டப்பில் இருக்கிறார் தெரியுமா? வைரலாகும் லேட்டஸ்ட் அமெரிக்கா புகைப்படம்!

divya divya
தனுஷின் லேட்டஸ்ட் அமெரிக்கப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தனுஷ் தற்போது தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிறக்கக் அமெரிக்காவில் இருக்கிறார். அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தி கிரே மேன்...
உலகம்

அமெரிக்காவுக்கு மீண்டும் சுதந்திர தேவி சிலை; பிரான்ஸ் பரிசு!

divya divya
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை அமைந்துள்ளது. ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரமும்,...
இந்தியா உலகம்

சிக்கக் கூடாது என்பதற்கு வரவில்லை; சிகிச்சைக்காக வந்தேன்: அமெரிக்கா சென்ற வைர வியாபாரி மெகுல் சோக்சி தகவல்!

divya divya
வங்கி மோசடி செய்து விட்டு தாம் இந்தியாவில் இருந்து தப்பிக்கவில்லை என்றும் அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வந்ததாக இந்தியாவில் இருந்து அமெரிக்க சென்ற வைர வியாபாரி மெகுல் சோக்சி தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷனல்...
உலகம்

ஆப்கானிஸ்தானில் சாலையோரத்தில் திடீரென வெடித்த வெடிகுண்டு: குழந்தைகள் உள்பட 11 பேர் பலி!

divya divya
ஆப்கானிஸ்தானில் சாலையோரம் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் என 11 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது. இதனால்...
உலகம்

சீன நிறுவனங்களை அமெரிக்கா அடக்க முயற்சிக்கிறது – சீனா குற்றச்சாட்டு

divya divya
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதிலும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் 4 ஆண்டு கால பதவி காலத்தில் சீனாவுடனான...
உலகம் முக்கியச் செய்திகள்

80 மில்லியன் தடுப்பூசியை உலகுடன் பகிர்ந்து கொள்ளும் அமெரிக்கா: இலங்கைக்கும் கிடைக்கும்!

Pagetamil
அமெரிக்கா கோவிட் -19 தடுப்பூசிகளை உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ள ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. 80 மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கும் திட்டத்தில், ஜூன் இறுதிக்குள் குறைந்தது 25 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது. இலங்கை,...
உலகம்

அமெரிக்காவில் 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

divya divya
அமெரிக்காவில் இன்று 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் சிக்கலூன் நகரத்திற்கு வடக்கில் 162 கி.மீ....
உலகம்

அமெரிக்காவில் சிறிய ரக விமான விபத்து: டார்சன் பட நடிகர் உள்பட 7பேர் உயிரிழப்பு!

divya divya
டென்னசி மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஏரியில் விழுந்து மூழ்கியதில் பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் உள்ளிட்ட 7 பேர் உயிர் இழந்தனர். அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் ரதர்போர்ட் நகரில் உள்ள விமான நிலையத்தில்...