விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள அசோக் அபேசிங்க எம்.பி
ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க இன்று குற்றவியல் புலனாய்வுத் துறையில் ஆஜராகவுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் கோட்டாபய ராஜபக்ச, பஷில் ராஜபக்ச ஆகியோர் தொடர்புபட்டுள்ளதாக அவர் அண்மையில்...