ஜேர்மனின் பிரபல பெண் அரசியல்வாதி, இலங்கைப் பெண்ணுடன் அந்தரங்க உறவு
ஜேர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இரண்டாவது அதிக வாக்குகளை பெற்றுள்ள அதிதீவிர வலதுசாரி கட்சியின் தலைவரான அலைஸ் வெய்டெல் (Alice Weidel) பற்றிய தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் பெரும் பரபரப்பை...