பொலிவுட் நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம் – திரையுலகினர் இரங்கல்!
மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல் மறைவுக்கு பொலிவுட் திரையுலகினர் பலரும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தி நடிகை மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல் இன்று காலமானார்.பொலிவுட்டில் இயக்குனராகவும்...