25.6 C
Jaffna
December 28, 2024
Pagetamil

Tag : யாழ் மாநகரசபை

இலங்கை

முதற் தடவையாக செங்கோலுடன் நடைபெற்ற யாழ் மாநகரசபை அமர்வு!

Pagetamil
வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபையின் அமர்வு செங்கோலுடன் இன்று இடம் பெற்றது. மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் தலைமையில் இன்று காலை இடம் பெற்றுள்ளது. மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் காலமான நல்லூர்...
இலங்கை

நாமல், அங்கஜன் பார்வையிட்டு சென்ற பிள்ளையார் கோயில் குளத்திற்கு பௌத்த கொடியிலுள்ள வர்ணம் தீட்டல்: இடைநிறுத்தியது யாழ் மாநகரசபை!

Pagetamil
யாழ் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான பிள்ளையார் குளத்தைச் சுற்றி தீட்டப்படும் வர்ணங்கள், பௌத்த கொடிகளில் காணப்படும் வர்ணங்களை ஒத்தவை என பிரதேச மக்கள் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, அந்த வர்ணங்கள்...
இலங்கை முக்கியச் செய்திகள்

கட்டணம் செலுத்த இயலாதவர்கள் தொடர்பு கொண்டால் உதவ தயார்!

Pagetamil
கோவிட் தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு யாழ் மாநகர சபையினால் 6500 ரூபா கட்டணம் அறிவிடப்படுகின்றது. எனினும் குறித்த கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் யாரவது தனிப்பட்டை முறையில் என்னை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு...
இலங்கை

தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு சர்வதேச விசாரணை அவசியம்; யாழ் மாநகரசபையில் தீர்மானம்: ஈ.பி.டி.பியும் எதிர்ப்பில்லை!

Pagetamil
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையின் மூலம், அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயத்தின் மூலம் நீதி வழங்கப்பட வேண்டும் என யாழ் மாநகரசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது....
இலங்கை

யாழ் மாநகரசபையில் பெரும் களேபரம்: விளம்பர பலகை விவகாரத்திற்கு சர்வகட்சிக்குழு!

Pagetamil
யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் விளம்பர பலகையினை நிறுவும் ஒப்பந்தம் தென்னிலங்கை நிறுவனமொன்றிற்கு வழங்கப்பட்ட விவகாரம் விஸ்பரூபம் எடுத்ததால் யாழ் மாநகரசபையில் இன்று பெரும் குழப்பம் நிலவியது. இன்றைய அமர்வு முழுவதும் இந்த விவகாரமே காரசாரமாக...
இலங்கை

யாழ் மாநகரசபை அறிவித்தல்கள் பேஸ்புக் லைக்ஸை குறிவைத்ததா?: நடைமுறை சீர்கேடுகள்!

Pagetamil
யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் பல்வேறு அதிரடி அறிவிப்புக்களை அடிக்கடி வெளியிட்டு வந்தாலும், அவையெல்லாம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்ற வலுவாக சந்தேகத்தை ஏற்படுத்தும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ் மாநகரசபையில் வரி செலுத்தி, மாநகர எல்லைக்குள் வர்த்தக...
இலங்கை

யாழ் மாநகர முதல்வரிற்கு எதிராக முறைப்பாடு!

Pagetamil
யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில் இன்றையதினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் மாநகர சபை...
இலங்கை

யாழ் மாநகரசபையில் ‘நாய்ச் சண்டை’: முன்னணி உறுப்பினருக்கு ஒரு மாத தடை!

Pagetamil
யாழ் மாநகரசபை அமர்வில் இன்று “நாய்“ விவகாரம் சூடு பிடித்தது. இதனால், நகரசபை உறுப்பினர் ஒருவர் ஒரு மாதம் இடைநிறுத்தப்பட்டுள்ளார். யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்று (25) இடம்பெற்றது. இதன்போது, சர்ச்சையொன்று வெடித்தது....
இலங்கை

மாநகர காவல்படையை உருவாக்க சட்டத்தில் இடமுண்டா?: விளக்குகிறார் சீ.வீ.கே!

Pagetamil
யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனினால் காவல்படை உருவாக்கப்பட்டது சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார் வடமாகாண அவைத்தலைவரும், மூத்த நிர்வாக சேவை அதிகாரியுமான சீ.வீ.கே.சிவஞானம். சீ.வீ.கே.சிவஞானம் யாழ் மாநகரசபை ஆணையாளராகவும் நீண்டகாலம் பணியாற்றியிருந்தார். மணிவண்ணனால் உருவாக்கப்பட் காவல்படை...
இலங்கை

யாழ் மாநகரசபை பதில் முதல்வராக து.ஈசன்!

Pagetamil
யாழ் மாநகரசபையின் பதில் முதல்வராக து.ஈசன் பொறுப்பேற்றுள்ளார். பதில் முதல்வரான து.ஈசன், இன்று (9) மாலை மாநகரசபையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் இன்று அதிகாலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது...