யாழ் மாநகரசபை பதில் முதல்வராக து.ஈசன்!

Date:

யாழ் மாநகரசபையின் பதில் முதல்வராக து.ஈசன் பொறுப்பேற்றுள்ளார்.

பதில் முதல்வரான து.ஈசன், இன்று (9) மாலை மாநகரசபையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் இன்று அதிகாலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்