Pagetamil

Tag : பொருளாதார நெருக்கடி

இலங்கை

கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 91 பேர் கைது!

Pagetamil
கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 91 பேர் மாரவில மற்றும் சிலாபத்தில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாரவில மற்றும் சிலாபம் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது நேற்று முன்தினமும், நேற்றும்...
இலங்கை

சிறுநீரக, புற்றுநோயாளர்களிற்கான மருந்துகளிற்கு பெரும் தட்டுப்பாடு; நீரிழிவு நோயாளர்களிற்கும் விரைவில் சிக்கல்!

Pagetamil
சிறுநீரகம் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசு மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்த ஒன்றியத்தின் தலைவர் அஜித் திலகரத்ன,...
இந்தியா

தமிழக அரசின் நிவாரணக் கப்பல் நாளை புறப்படுகிறது!

Pagetamil
இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு சார்பாக வழங்கவுள்ள பொருட்கள் நாளை மாலை அனுப்பி வைக்கப்படுகிறது. இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் வழங்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் கடந்த...
இலங்கை

மஹிந்த ராஜபக்‌ஷவின் நாய்க்குட்டியை திருடிய யுவதி கைது!

Pagetamil
வீரகெட்டியவிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் தோட்டத்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தி, தீ வைத்திருந்தனர். இதன் போது, மஹிந்த ராஜபக்‌ஷவின் நாய்க்குட்டி காணாமல் போயிருந்தது. அந்த நாய்க்குட்டியை வைத்திருந்த யுவதி ஒருவரை வீரகெட்டிய பொலிஸார்...
முக்கியச் செய்திகள்

ரணில் இன்று பிரதமராக பதவியேற்கலாம்!

Pagetamil
இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (12) அல்லது நாளை (13) பதவியேற்கவுள்ளார். புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில்...
முக்கியச் செய்திகள்

அமைச்சர்கள் முதல் அள்ளக்கைகள் வரை: இதுவரை வீடுகளை இழந்தவர்களின் விபரம்!

Pagetamil
ஆளும் பொதுஜன பெரமுன மற்றும் முன்னாள் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக இருந்த தொழிலதிபர்களின் வீடுகள் மீது நேற்றும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். இந்த மோதல்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 232...
முக்கியச் செய்திகள்

‘தலைவா போகாதே’: அலரி மாளிகையை முற்றுகையிடும் மஹிந்த ஆதரவாளர்கள்!

Pagetamil
பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியிலிருந்து விலகக்கூடாதென வலியுறுத்தி அலரி மாளிகையின் முன்பாகவும், உள்ளேயும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியுள்ளனர். பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களும் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பிரதமர் மஹிந்தவை...
இலங்கை

31வது நாளில் காலி முகத்திடல் போராட்டம்!

Pagetamil
காலி முகத்திடலில் தன்னெழுச்சியாக உருவான அமைதியான மக்கள் போராட்டம் இன்று 31வது நாளாகத் தொடர்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. காலவரையற்ற போராட்டத்திற்கு ஆதரவு...
இலங்கை

பொருளாதார நெருக்கடி எதிரொலி: குழந்தை பெறுவதை தள்ளிவைக்கும் குடும்பங்கள்!

Pagetamil
இலங்கை பொருளாதார நெருக்கடியையடுத்து புதுமண தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிவைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த புதிய போக்கு உருவாகி வருவது தெரிய வந்துள்ளது. பொருளாதார நெருக்கடி, பால்மா, குழந்தைகளிற்கான பொருட்களிற்கான...
முக்கியச் செய்திகள்

பொருளாதார நெருக்கடியை இன்னும் 2 வருடங்களிற்கு தீர்க்க முடியாது; நைட் வோர்ச்மன் வேலையையே செய்கிறேன்: நிதியமைச்சர்!

Pagetamil
தற்போதைய நெருக்கடியை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தீர்க்க முடியாது என்று தான் கருதுவதாகவும், இந்த நெருக்கடியை இரண்டு ஆண்டுகளில் தீர்ப்பதா அல்லது 5 முதல் 10 ஆண்டுகளுக்கு இழுப்பதா என்பதை அரசியல்வாதிகள் தான் முடிவு...