யாழ்ப்பாணத்தில் பாணின் விலை குறைக்காவிடின் சட்ட நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் பாணின் விலை குறைக்காத வெதுப்பகங்கள் தொடர்பாக பொதுமக்கள் முறையிடும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கம் பாணின் விலையை பத்து ரூபாய் குறைக்குமாறு அறிவுறுத்தியுள்ள நிலையிலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில வெதுப்பகங்கள்...