சீதாவாக நடிக்க கோடிகளில் சம்பளம் கேட்ட பிரபல பாலிவுட் நடிகை: டாட்டா காட்டிய படக்குழுவினர்!
பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பல இயக்குனர்களின் பார்வை இதிகாச கதைகளை படமாக்குவதில் விழுந்துள்ளது. அந்த வகையில் பாலிவுட்டில் பிரபல இயக்குநராக இருந்துவரும் தேசாய் தற்போது சீதா பார்வையில் இருந்து ராமாயணக் கதையை...