29.8 C
Jaffna
March 26, 2025
Pagetamil

Tag : திருவிழா

கிழக்கு

திருகோணமலையில் சிலம்பாட்ட பொங்கல் திருவிழா

Pagetamil
திருகோணமலை நகரசபை வாகன தரிப்பிடத்தில் இராவணசேனை அமைப்பினரால் சிலம்பாட்ட பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொங்கல் விழாவின் சிறப்புகள் காணப்பட்டன. நிகழ்வின் தொடக்கத்தில்,...
இலங்கை

நல்லூர் கந்தன் திருவிழா: போக்குவரத்து வழிகளில் மாற்றம்!

Pagetamil
நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போக்குவரத்து தடை எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி வரை...
இலங்கை

நல்லூர் கந்தன் திருவிழா ஏற்பாடுகள்: புதிய அறிவித்தல்கள்!

Pagetamil
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த இரண்டாவது ஏற்பாட்டு கூட்டம் இன்று யாழ் மாநகர சபையில் நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது முன்னாயத்த குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட...
இலங்கை

இலங்கை- இந்திய பக்தர்கள் இணைந்து கொண்டாடும் கச்சதீவு திருவிழா தொடங்கியது

Pagetamil
கத்தோலிக்க புனித திருத்ததலமாகிய கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று (3) மாலை நான்கு மணியளவில் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வருடாந்த உற்சவத்திற்கான...
இலங்கை

கச்சதீவு அந்தோனியார் திருவிழா இன்று!

Pagetamil
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா இன்றும், நாளையும் (வெள்ளி, சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணி அளவில் அந்தோனியார் உருவம் பதித்த கொடியானது ஏற்றப்படுகின்றது....
இலங்கை

பக்தர்கள், காவடிகள், நேர்த்திகளிற்கு அனுமதியில்லை: செல்வச்சந்நிதி முருகன் ஆலய திருவிழா கட்டுப்பாடுகள்!

Pagetamil
வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆலய பூசகர்கள், உபயகாரர்கள், தொண்டு செய்பவர்கள் என 100 பேருடன் மட்டுமே ஆலய திருவிழா நடத்தப்படவுள்ளது. ஆலயத்திற்குள் நுழையும்...