சடலத்தின் மீதிருந்து அகோரிகள் ஆன்ம சாந்தி பூஜை!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மயானத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தின் மீது ஏறி அமர்ந்து அகோரி ஒருவர் ஆன்ம சாந்தி பூஜை செய்து திகிலூட்டினார் திருச்சி மாவட்டம் மணிகண்டம் குடிசை மாற்று வாரியத்தில்...