‘கூட்டமைப்பை உடைத்த வரலாற்று துரோகம் வேண்டாம்… தமிழ் அரசு கட்சி தனித்துவிடும்’: கோழியிறைச்சி சாப்பாடு…எகத்தாள முடிவு!
விடுதலைப் புலிகளின் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து, தமிழ் தேசியத்தை வீழ்ச்சியடைய வைத்தோம் என்ற வரலாற்று தவறை இலங்கை தமிழ் அரசு கட்சி மேற்கொள்ளக்கூடாது. இன்றைய கூட்டத்திற்கு வந்துள்ளவர்கள் அந்த வரலாற்று...