Tag: தமிழ் செய்திகள்

Browse our exclusive articles!

நாடு திரும்பிய பணிப்பெண்ணுக்கு எமனான டிப்பர்

டிப்பர் வாகனம் மோதியதில் தாய் உயிரிழந்ததுடன், அவரது இரண்டு மகன்களும் படுகாயமடைந்ததாக தம்புள்ள பொலிஸ் துறையினர் தெரிவித்துள்ளனர். இரண்டு மகன்களும் தம்புள்ள ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தம்புள்ள-மாத்தளை பிரதான சாலையில் உள்ள கப்புவத்த பகுதியில்...

உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது!

பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர், நவகமுவ பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். பெல்லன்விலவில் உள்ள ஒரு உணவகத்தின் முன்பாக நடந்த துப்பாக்கிச்...

இந்தியா தப்பிச்சென்றவர்களுக்கு வத்தளை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பு?

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பிருக்கலாம் என இலங்கை அதிகாரிகள் சந்தேகம் வெளியிடுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் படகொன்றின்...

அரசியலை விட்டு விலகினார் ராமதாஸ்: பாமகவை அன்புமணியே பார்த்துக் கொள்வார் என விளக்கம்

அரசி​யல் துறவறம் மேற்​கொண்​டிருப்​ப​தாக​ பாமக நிறு​வனர் ராம​தாஸ் அறி​வித்தார். பாமக​வில் தந்​தைக்​கும் மகனுக்​கும் அதி​காரப்​போட்டி நடந்​து​வந்த நிலை​யில் கட்​சியே இரு அணி​களாக பிரிந்​திருந்​தன. இந்​நிலை​யில் கடந்த சில நாட்​களுக்கு முன்பு தைலாபுரத்​தில் ராம​தாஸ் -...

மட்டில் 5 மனித கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கும் ஆகஸ்ட் 4 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள்  இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 4...

Popular

வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய...

கிழட்டுச்சிங்கம் வருமாம்: ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் போடும் ‘சீன்’!

அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பேரணியில் முன்னாள் ஜனாதிபதி...

இலங்கையில் இனி சிம் அட்டை பெறும் முறையில் பெரும் மாற்றம்

சட்டவிரோதச் செயல்களுக்கு அலைபேசி இணைப்புகள் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய இணைப்புகளுக்கான...

Subscribe

spot_imgspot_img