18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதைச் செய்தால் மட்டுமே தடுப்பூசி;கூட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டம்..!
18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கோவின் வலை இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களின் தேவையற்ற நடமாட்டத்தைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...