25.4 C
Jaffna
December 29, 2024
Pagetamil

Tag : தடுப்பூசி

இந்தியா உலகம்

தடுப்பூசிகளை வழங்க இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை : பூட்டான் பிரதமர் அறிவிப்பு!

divya divya
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அண்டை நாடான பூட்டான், இந்தியாவிற்கு உள்நாட்டில் அதிக தேவை இருப்பதால் தடுப்பூசிகளை வழங்க இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்று...
உலகம்

உலக சுகாதார அமைப்பின் அறிவுரையை மீறி பல்லாயிரக்கணக்கான தடுப்பூசிகளை எரித்த ஆப்பிரிக்கா!

divya divya
காலாவதியான அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளின் கிட்டத்தட்ட 20,000 டோஸ்களை எரித்த ஆப்பிரிக்க நாடான மலாவி, உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஆப்பிரிக்கா மையங்களில் இருந்து அவ்வாறு செய்யக்கூடாது என்ற...
சினிமா

ஜோடியாக வந்து ஊசி போட்ட நயன்தாரா!

Pagetamil
நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை...
உலகம்

8 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு அளிக்கும் அமெரிக்கா!

divya divya
தங்கள்வசம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து திங்கட்கிழமை அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும்போது, “ புதிய வகை வைரஸ் உருமாற்றங்கள் வெளிநாடுகளில் எழக்கூடும்,...
இந்தியா

இந்தியாவில் தடுப்பூசி பயன்பாடு போதிய வேகமெடுக்கவில்லை;போட்டு முடிக்க 3 ஆண்டுகள் ஆகும்!

divya divya
தடுப்பூசி பயன்பாட்டை விரைவுபடுத்தாவிடில் ஏற்படும் சிக்கல் சற்றே கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பதிவு செய்து கொள்ளும் நபர்கள் மற்றும் தடுப்பூசி போட்டுக்...
கிழக்கு முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உரிய முறையில் பாதுகாக்கப்படாத தடுப்பூசிகள் கொழும்பிற்கு சென்றது: அதிர்ச்சி சம்பவம்!

Pagetamil
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குளிரூட்டியில் சேமிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 குப்பி தடுப்பூசிகள் கொழும்பிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணியாளர்களிற்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்படவிருந்தது. எனினும், அந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வைத்தியசாலை...
விளையாட்டு

அஷ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று!

divya divya
பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவரது மனைவி ப்ரீத்தி அஸ்வின், மிக மோசமான அனுபவம், நலமாகி வருகிறோம்....
இந்தியா

மும்பை – தமிழகம் மூன்று லட்சம் தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் வந்தடைந்தன!

divya divya
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முடக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் மே1 ஆம் தேதி முதல் 18 வயது...
இலங்கை

தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று முதல்!

Pagetamil
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று முதல் செலுத்தப்படவுள்ளது. ஔடத உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் சன்ன ஜெயசுமன, இரண்டாவது டோஸ் முதலில் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றார். தடுப்பூசியின்...
உலகம்

இந்தியாவில் தற்போது நிலவும் கொரோனா நெருக்கடி ஏற்கனவே உலகில் நிகழ்ந்த ஒன்று தான்;தென்னாப்பிரிக்க சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

divya divya
அமைச்சர் நேற்று காலை தென்னாப்பிரிக்காவின் தேசிய அரசு ஊடகமான எஸ்.ஏ.பி.சி.யில் தோன்றினார். அங்கு இந்தியாவில் விரிவான தடுப்பூசி திட்டம் தற்போதைய எழுச்சியை ஏன் நிறுத்தவில்லை என்று அவரிடம் கேட்கப்பட்டது. “வெவ்வேறு நாடுகளுக்கு ஒரே மாதிரியான...