Tag: செல்வம் அடைக்கலநாதன்

Browse our exclusive articles!

சுமந்திரன் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும்: செல்வம் கடும் எச்சரிக்கை!

தமிழீழ விடுதலை இயக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற எந்த ஒரு கட்சிக்கும் எந்த ஒரு நபருக்கும் அருகதை இல்லை.தமிழர்களின் போராட்டம் பற்றி தெரியாத சுமந்திரன் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்...

எல்லா மாவட்டங்களிற்கும் நியமியுங்கள்: பிரதமரின் யாழ்ப்பாண பிரதிநிதிக்கு கூட்டமைப்பு வரவேற்பு!

ஒருங்கிணைப்பு குழு சார்பாக பிரதமர் எல்லா மாவட்டங்களுக்கும் ஒவ்வொருவரை நியமிக்க வேண்டும். பிரதமரது நடவடிக்கை எல்லா மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...

விடுதலைப் புலிகளே எமது தலைவரை கொன்றனர்; மனத்தில் வடு இருந்தாலும் இணைந்து பணியாற்றினோம்: செல்வம் எம்.பி!

எமது ரெலோ அமைப்பின் தலைவர் சிறிசபாரத்தினத்தை விடுதலைப் புலிகளே கொன்றார்கள். வடுக்கள் மனதில் இருந்தாலும் கூட தேசத்தின் விடுதலைக்காக இணைந்து பணியாற்றினோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,...

இரண்டாவது முறையாகவும் சறுக்கியது ரெலோ: இன்று கூட்டளிகளுடன் மட்டும் கூட்டம்!

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஏற்பாடு செய்த ஒற்றுமை கலந்துரையாடல் இரண்டாவது முறையாகவும் பிசுபிசுத்துள்ளது. இன்று (4) கலந்துரையாடலுக்கு திட்டமிடப்பட்ட நிலையில், அது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடலாகவே சுருங்கியுள்ளது. ரெலோ அழைப்பு...

சூம் கூட்டத்தை கூட நடத்த முடியாமல் போனது ஏன்?: தவறு நடந்து விட்டது என ஏற்றார் செல்வம் எம்.பி!

ஒற்றுமை முயற்சியில் ஆரம்பப்புள்ளியையே வைத்திருக்கிறோம். அதில் தவறுகள் இருக்கும். அவற்றை திருத்திக்கொள்வோம். அதனை பெரிதுபடுத்தாது இந்த ஒற்றுமைக்கான வாய்ப்பினை தரவேண்டும் என தமி ழ்ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்...

Popular

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...

அமெரிக்க தடையை கடந்து சென்ற ஈரானின் சூப்பர் டாங்கர்

போருக்கு மத்தியில் இப்பகுதியில் நிலவும் அமெரிக்கத் தடைகள் மற்றும் இராணுவ அழுத்தத்திற்கு...

ஈரான் மீதான முற்றுகை தொடர்ந்தால் செங்கடல் வர்த்தகத்தை முடக்குவோம்!

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால், செங்கடல், வளைகுடா...

Subscribe

spot_imgspot_img