26.3 C
Jaffna
March 23, 2023

Tag : செல்வம் அடைக்கலநாதன்

முக்கியச் செய்திகள்

2, 3 கறுப்பாடுகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது மக்களின் அதிருப்தி அதிகரிக்கிறது: கூட்டமைப்பின் இணைத்தலைவர் செல்வம் எம்.பி!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது. இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது என தமிழீழ விடுதலை இயக்கம் தலைவரும்,...
இலங்கை

அவசரகால சட்டத்தின் மூலம் அரசு மீண்டும் தவறிழைத்துள்ளது: தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம்!

Pagetamil
நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி இந்த அரசு மீண்டும் தவறிழைத்து உள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் இன்று (2)...
முக்கியச் செய்திகள்

சுமந்திரன் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும்: செல்வம் கடும் எச்சரிக்கை!

Pagetamil
தமிழீழ விடுதலை இயக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற எந்த ஒரு கட்சிக்கும் எந்த ஒரு நபருக்கும் அருகதை இல்லை.தமிழர்களின் போராட்டம் பற்றி தெரியாத சுமந்திரன் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என...
இலங்கை

எல்லா மாவட்டங்களிற்கும் நியமியுங்கள்: பிரதமரின் யாழ்ப்பாண பிரதிநிதிக்கு கூட்டமைப்பு வரவேற்பு!

Pagetamil
ஒருங்கிணைப்பு குழு சார்பாக பிரதமர் எல்லா மாவட்டங்களுக்கும் ஒவ்வொருவரை நியமிக்க வேண்டும். பிரதமரது நடவடிக்கை எல்லா மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...
முக்கியச் செய்திகள்

விடுதலைப் புலிகளே எமது தலைவரை கொன்றனர்; மனத்தில் வடு இருந்தாலும் இணைந்து பணியாற்றினோம்: செல்வம் எம்.பி!

Pagetamil
எமது ரெலோ அமைப்பின் தலைவர் சிறிசபாரத்தினத்தை விடுதலைப் புலிகளே கொன்றார்கள். வடுக்கள் மனதில் இருந்தாலும் கூட தேசத்தின் விடுதலைக்காக இணைந்து பணியாற்றினோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ...
முக்கியச் செய்திகள்

இரண்டாவது முறையாகவும் சறுக்கியது ரெலோ: இன்று கூட்டளிகளுடன் மட்டும் கூட்டம்!

Pagetamil
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஏற்பாடு செய்த ஒற்றுமை கலந்துரையாடல் இரண்டாவது முறையாகவும் பிசுபிசுத்துள்ளது. இன்று (4) கலந்துரையாடலுக்கு திட்டமிடப்பட்ட நிலையில், அது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடலாகவே சுருங்கியுள்ளது. ரெலோ அழைப்பு...
இலங்கை

சூம் கூட்டத்தை கூட நடத்த முடியாமல் போனது ஏன்?: தவறு நடந்து விட்டது என ஏற்றார் செல்வம் எம்.பி!

Pagetamil
ஒற்றுமை முயற்சியில் ஆரம்பப்புள்ளியையே வைத்திருக்கிறோம். அதில் தவறுகள் இருக்கும். அவற்றை திருத்திக்கொள்வோம். அதனை பெரிதுபடுத்தாது இந்த ஒற்றுமைக்கான வாய்ப்பினை தரவேண்டும் என தமி ழ்ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்...
முக்கியச் செய்திகள்

செல்வத்தின் ‘சூம்’ ஒற்றுமை புஸ்வாணம்: முதிர்ச்சியற்ற நடவடிக்கையால் மூக்குடைபட்டனர்!

Pagetamil
தமிழ் தேசிய கட்சிகளை ஓரணியில் திரட்டுகிறோம் என்ற பெயரில், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மேற்கொண்ட முதிர்ச்சியற்ற- சிறுபிள்ளைத்தனமான- நடவடிக்கை புஷ்வாணமாகியுள்ளது. சூம் வழியாக தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்போம் என மேற்கொண்ட...
முக்கியச் செய்திகள்

கூட்டமைப்பிற்குள் நிறைய பிரச்சனைகள் உள்ளன; ரெலோ வெளியேறுவது எப்போது?: செல்வம் எம்.பி அறிவிப்பு!

Pagetamil
தமிழ் தேசியக்கூட்டமையில் இருந்து பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வெளியில் வந்து செயல்ப்படுவதற்கான நிலை தற்போது வரை இல்லை. சில பிரச்சினைகள் கட்சிக்குள் உள்ளது. அதனை நிவர்த்தி செய்து கொண்டு கூட்டுக்குள் இருந்து...
இலங்கை

உங்களிற்கு என்னதான் பிரச்சனை?; கேட்டுவர ஆள் அனுப்பினார் கோட்டா: சொல்கிறார் செல்வம் எம்.பி!

Pagetamil
ஐநாவிடம் அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமான அனைத்து ஆதாரங்களையும் கொடுப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து...
error: Alert: Content is protected !!