இலங்கைக்கு தஞ்சம் கோரிய மியான்மார் அகதியின் பிரசவம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்றைய தினம் (20ம் திகதி) இரவு நடந்துள்ளது. அந்நிய நாட்டின் 115 அகதிகளில் ஒருவராகக் கருதப்படும், குறித்த கர்ப்பிணி தாய்...
இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமத் நஸார் அல்கஹ்தானி, கடந்த 17ம் திகதி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்றத்தில் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பில், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும்...
2025ம் ஆண்டின் முதல் 20 நாட்களில் இலங்கையில் 8 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களில் 4 பேர் திட்டமிட்ட குற்றவாளிகளாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றனர்...
நேற்று (15) இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் போது, முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள சட்டப்படி அனுமதிக்கப்பட்ட உதிரிபாகங்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
இதில் அகில...
நாட்டில் இதுவரை 15 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 22,532 குடும்பங்களைச் சேர்ந்த 77,670 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திடீர் வெள்ளத்தினால் இதுவரை 06 வீடுகள் முழுமையாகவும் 265 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன்...