26.2 C
Jaffna
February 17, 2025
Pagetamil

Tag : இலங்கை

இலங்கை

வேலையில்லா பட்டதாரிகளின் ஆதங்கம்

east tamil
நாளைய தினம் (17) அரசாங்கத்தினால் இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள நிலையில் வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பான எந்த ஒரு நிலையான தீர்மானத்தையும் அரசாங்கம் எட்டாது வரவு செலவுத் திட்டத்தை...
இலங்கை

இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுக்கு 10000 பேர் இறப்பு

east tamil
இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுதோறும் சுமார் 10,000 பேர் உயிரிழப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது....
இலங்கை

குரங்குகளை தீவுக்கு மாற்றும் அரச திட்டம்

east tamil
இலங்கையில் குரங்குகளை பிடித்து, அவற்றை ஒரு தனி தீவில் விடுவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதனை கண்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உறுதிப்படுத்தினார். இந்த திட்டத்திற்காக...
இலங்கை

இலங்கையின் சுதந்திர தினம் கரிநாளாக அனுஷ்டிப்பு

east tamil
இலங்கையின் 77வது சுதந்திர தினமான இன்று (04), நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்னால், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாக,...
இலங்கை

இலங்கைக்கு இந்திய அரசின் நிதி ஒதுக்கீடு

east tamil
இலங்கைக்கு இந்திய அரசாங்கத்திலிருந்து 1032 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் அண்டை நாடுகளில் நீர் மின் நிலையங்கள், வீட்டு வசதி, வீதிகள், பாலங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் போன்ற...
இலங்கை

இலங்கையின் சுற்றுலாத்துறையில் இணைய விரும்பும் நியூசிலாந்து – டேவிட் பைன்

east tamil
இலங்கையின் சுற்றுலாத்துறை, கைத்தொழில் மற்றும் விவசாய உற்பத்தித் துறைகளில் இணைந்து செயல்பட நியூசிலாந்து ஆர்வம் கொண்டுள்ளதாக இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, இலங்கை, மாலைதீவு மற்றும் பங்களாதேஷிற்கான நியூசிலாந்து...
இலங்கை

சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்

east tamil
இலங்கையில் உள்ள சாரதிகளுக்கு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முக்கிய அறிவுறுத்தலை விடுத்துள்ளது. அதன்படி, மலைப்பாங்குப் பகுதிகளில் வாகனம் ஓட்டி செல்லும் சாரதிகளுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலுக்கு ஏற்றபடி,...
இலங்கை

சமத்துவத்திற்கு எதிரான உணவுக் கட்டணங்கள் – இரவீ ஆனந்தராஜா

east tamil
இலங்கையில் பொதுமக்கள் அடிப்படை உணவுகளுக்கே கஷ்டப்படும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மானிய உணவுகள் நாட்டின் பொருளாதாரச் சமத்துவக் குறைபாடுகளை தெளிவாக வெளிப்படுத்துகிறது என சமூக நீதிக்கான வழிகாட்டி இரவீ ஆனந்தராஜா அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்....
இலங்கை

இலங்கையில் பிறந்த மியான்மார் குழந்தை

east tamil
இலங்கைக்கு தஞ்சம் கோரிய மியான்மார் அகதியின் பிரசவம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்றைய தினம் (20ம் திகதி) இரவு நடந்துள்ளது. அந்நிய நாட்டின் 115 அகதிகளில் ஒருவராகக் கருதப்படும், குறித்த கர்ப்பிணி தாய் ஒருவர்...
இலங்கை

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு

east tamil
இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமத் நஸார் அல்கஹ்தானி, கடந்த 17ம் திகதி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்றத்தில் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பில், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பல்வேறு...