27.6 C
Jaffna
March 28, 2024

Tag : இலங்கை

இலங்கை

இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கிறோம்: சர்வதேச நாணய நிதியம்!

Pagetamil
இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அத்துடன், சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்ட உரையாடலை மீண்டும் தொடங்க அனுமதிக்கும் தற்போதைய சூழ்நிலையின் தீர்வை எதிர்பார்ப்பதாகவும்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

பதும் நிஸங்க கன்னிச் சதம்: அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றது இலங்கை!

Pagetamil
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 6 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றியீட்டியது. இதன்மூலம் 5 போட்டிகளை கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று...
இலங்கை

‘இலங்கையில் வாழ முடியாது’: மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

Pagetamil
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்கள் இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் இ தமிழகத்திற்கு செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில்...
முக்கியச் செய்திகள்

புதிய பிரதமர் ரணில் இன்று மாலை பதவியேற்கிறார்!

Pagetamil
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்....
முக்கியச் செய்திகள்

இலங்கை முழுவதும் சமூக ஊடகங்கள் தடை!

Pagetamil
இலங்கை முழுவதும் சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இன்று அதிகாலை முதல் பேஸ்புக், ருவிற்றர், வட்ஸ்அப், வைபர், யூரியூப் உள்ளிட்ட பல சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்தின் தவறான முகாமைத்துவமே காரணமென்பதால், அரசு...
இலங்கை

மொரட்டுவ நகரசபைக்கு முன்பாக போராட்டம்!

Pagetamil
மொரட்டுவ மாநகர சபையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டம் இடம்பெற்று வருகிறது. மரத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வில்லோரவத்தை மரக் கூட்டுத்தாபனத்தில் இருந்து மொரட்டுவை மாநகர சபைக்கு பேரணியாக சென்று, அங்கு...
இலங்கை

‘இலங்கையில் வாழவே முடியாது’: மேலும் 10 பேர் தமிழகத்திற்கு தப்பிச் சென்றனர்!

Pagetamil
நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது பட்டிணி சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்து சேர்ந்ததாக...
இலங்கை

நேற்று பால்மா; நாளை மின்சாரம், எரிவாயு?

Pagetamil
மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கான அமைச்சரவை பத்திரம் நாளை (21) மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஏற்கனவே, நேற்றிரவு பால்மாவின் விலை உயர்ந்துள்ளது. நாளை மின்கட்டண உயர்வு பற்றிய அறிவித்தல் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, 12.5 கிலோகிராம்...
விளையாட்டு

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகளின் பரிதாபம்: அடுத்த உலகக்கோப்பையிலும் கத்துக்குட்டிகளுடன் தகுதிச்சுற்றில் ஆட வேண்டும்!

Pagetamil
அவுஸ்திரேலியாவில் 2022ம் ஆண்டு நடக்கும் ரி20 உலகக் கோப்பைப் போட்டியி்ல் சூப்பர்-12 சுற்றில் நேரடியாக விளையாட ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஆனால், நடப்பு ரி20 சாம்பியனான மே.இ.தீவுகள் அணி, இலங்கை அணி...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

2020 டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் இலங்கைக்கு முதலாவது தங்கம்!

Pagetamil
டோக்கியோவில் இடம்பெற்று வரும் 2020 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது. F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத், உலக...