Tag: இலங்கை செய்திகள்

Browse our exclusive articles!

அனுர மனு!

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டாமெனக் கோரி, ஜே.வி.பியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவை இன்று (24) தாக்கல்...

உருத்திரபுர மண்ணில் புத்தரை தேடாமல் மனங்களில் தேடு; திருப்பி அனுப்பிய பொதுமக்கள்: நீதிமன்றத்தை நாடும் தொல்பொருள் திணைக்களம்!

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் அதிகாரிகள் இன்று (24) அகழ்வாராச்சியை மேற்கொள்ள முன்னெடுத்த நடவடிக்கையினை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆலய வளாகத்திற்குள் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் காலெடுத்து வைக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். உருத்திரபுரம் சிவன்...

மேல் மாகாண பாடசாலைகள் மார்ச் 29 ஆரம்பம்!

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளும் மார்ச் 29 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி...

விக்னேஸ்வரன் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை!

இலங்கையில் தமிழர்களே ஆதிக்குடிகள் என்பது உள்ளிட்ட கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணித் தலைவர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத்...

ஐ.நா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இந்தியா பிரதிநிதி தெரிவித்த கருத்துக்கள்!

இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்தது. வாக்களிப்பதற்கு முன்னதாக உரையாற்றிய இந்திய பிரதிநிதி, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அரசுகளின் முதன்மை பொறுப்பை அது...

Popular

மாத்தறையில் மீட்கப்பட்ட பெருந்தொகை போதைப்பொருளின் பின்னணி!

மாத்தறை, தலல்ல, நா-ஒதுன்ன கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட, சுமார் 11.8 பில்லியன்...

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்: உறவினர்கள் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் தொடர்பான விசாரணை ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய...

விகாரமஹாதேவி பூங்காவிலிருந்து மூட்டை கட்டிய பிக்குகள்

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி விகாரமஹாதேவி பூங்காவில் தேரர்களால் முன்னெடுக்கப்பட்டு...

இலங்கைக்கு அருகே கடலில் சிக்கித்தவித்த 40 ஈரான் மாலுமிகள் மீட்பு

இலங்கைக் கரையில் இருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் தவித்துக்...

Subscribe

spot_imgspot_img