கொரோனா அறிகுறியை சாதாரண காய்ச்சலென நினைத்து வேலைக்கு சென்ற பெண் உத்தியோகத்தர்: வடக்கு சுகாதார திணைக்களத்திற்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை நிதிப் பிரிவில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த ஊழியர் கடந்த வாரம் கொழும்புக்குச் சென்று பின் பொதுபோக்குவரத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது...