இன்று முதல் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி இலங்கையர்களிற்கு செலுத்தப்படுகிறது!
இலங்கையில் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (6) ஆரம்பிக்கிறது. முதற்கட்டமாக கொதத்துவ பகுதியில் வசிக்கும் 30 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஔடத உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர்...