spot_imgspot_img

விளையாட்டு

SL vs AFG 2nd ODI | சீட்டுக்கட்டாக சரிந்த ஆப்கான்… தொடரை வென்றது இலங்கை!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய இலங்கை, ஒருநாள் தொடரை கைப்பற்றியது. 309 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 33.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும்...

SL vs AFG 2nd ODI |கைகொடுத்த நடுவரிசை வீரர்கள்: இலங்கை 308/6

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ஓட்டங்களை குவித்துள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறும் இன்றைய...

மக்ஸ்வெல் மரண அடி: ரி20 போட்டிகளில் 5வது சதம்!

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக 2வது ரி20 போட்டியில் அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் கிளென் மக்ஸ்வெல் சதமடித்தார். ரி20 போட்டிகளில் அவரது 5வது சதமாகும். மேற்கிந்தியத்தீவுகள் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள்...

பதும் நிஸங்க இரட்டைச் சதம்: இலங்கை 381/3

பல்லேகலேயில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பதும் நிஸங்கவின் இரட்டை சதத்தின் உதவியுடன் இலங்கை அணி பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது. இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழந்து...

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்திருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img