அனைவருக்கும் ஆசை அதிக அழகாக இருக்கஅதற்கு என்ன செய்யலாம் என்டு பார்க்களாம் … உலர்ந்த மற்றும் பொலி விழுந்த சருமத்துக்கு சந்நன பவுடர் 2 மேசைக்கரண்டிபுதினா சாறு 48 துளிகள்பன்னீர் சிறிதளவுஇவை கலந்து முகத்தில்...
அதிக நேரம் தணலில் விடுங்கள் இறைச்சியை போட முன்னர் தாளிக்கும் பொருட்களுடன் உள்ளியை கையுரலில் குற்றி போட்டால் வாசமும் சுவையும் அதிகமாகும். இறைச்சி கூட்டு பைக்கற் அரைத்து போடும் பொழுது சிறிதளவு தக்காளிசோஸ் சேருங்கள்....
மதுவைப் பற்றிய உண்மைகள்… உடல் பலம் அதிகரிப்பதில்லை உளக்கவலை தீர்வதில்லை உளச் சோர்வு குறைவதில்லை உள அமைதி கூடுவதில்லை மன மகிழ்வு கிடைப்பதில்லை மரியாதை இல்லாமல் போகிறது நரம்புத்தளர்ச்சி ஏற்படுகிறது வாத நோய்கள் ஏற்படுகின்றன...
தவறான சிந்தனைசிந்திப்பவன் குடிக்க மாட்டான் .குடிப்பவன் சிந்திக்கமாட்டான்.போலிசிசாட்டுகளைச் சொல்லி தாங்கள் குடிக்காமல்இருக்க நியாயப்படுத்தல். சமச்சீரற்ற குடும்பசுழல்குடும்ப உறவில் சீரற்றதன்மை ஒருவரைமதுப்பிரியராக மாற்றுகின்றது. தவறான வழிக்கு இட்டுச்செல்லும் நண்பர்கள்இவர்கள் தமது சொந்த இலாபத்திற்காக பிறரைத்தீயவழிக்கு இட்டுச்செல்வார்கள்....
வலிமையான குடும்பம் உருவாகும்போது அது வலுவான சமூகத்தை உருவாக்கும். வலுவான சமூகமே வலிமையான தேசம் உருவாக காரணமாக அமையும். சிறந்த குடும்ப வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழிகள் நபிகள் நாயகம் அவர்கள் நல்ல நட்புக்கு...
உப்புமா என்றாலே தெறித்து ஓடுகிறவரா நீங்கள்? உப்புமாவை விட்டால் கேசரி, லட்டு, பணியாரம்… இவற்றைத் தவிர ரவையைப் பயன்படுத்தி வேறென்ன செய்துவிட முடியும்? இதுதானே உங்கள் கேள்வி இங்கே பார்க்கலாம் வாங்க? ரவா சீஸ்...
குழந்தைகளுக்கு எளிய உடற்பயிற்சிகளை சொல்லித் தரலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கும். மூளை நன்கு சுறுசுறுப்படையும். உடல் சோர்வும் நீங்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் குழந்தைகளுக்கு எளிய உடற்பயிற்சிகளை சொல்லித் தரலாம். உடல்...
வாழைக்காயில் சிப்ஸ், பொரியல். வறுவல், குழம்பு, கூட்டு என ஏராளமான சமையல் பக்குவம் இருப்பினும் இந்த எளிதான வறை மிகவும் சுவை மிகுந்ததாக சமைத்து அசத்தலாம். சூப்பரான வாழைக்காய் வறைவாழைக்காய் வறைதேவையான பொருட்கள வாழைக்காய்...
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளம் அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ளது. இயற்கை வளங்களைப் பேணிக்காப்பதில் கேரள மக்களுக்கு விழிப்புணர்வு அதிகம். இங்கு பணப்பயிர்கள் என்றழைக்கப்படும் ஏலக்காய், மிளகு, காபி, தேயிலை, ரப்பர் போன்றவை அதிக...
அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் மட்டன் வறுவல், மீன் குழம்பு, கருவாட்டுப் பொரியல், கோழி வறுவல், கோழிக் குழம்பு ஆகியவற்றைச் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், பலாக்கொட்டை மட்டன் வறுவல், வாழைப்பூ மீன் குழம்பு, வாழைக்காய் கருவாட்டுப்...