பிறப்புறுப்பில் உள்ள முடிகளை நீக்குவதால் என்னென்ன பிரச்சினைகள் வரும்?
பெண்கள் கை, கால்களை முடியின்றி பளபளப்பாக வைத்துக் கொள்ள விரும்புவது போலவே அந்தரங்கப் பகுதிகளில் உள்ள முடிகளையும் நீக்க விரும்புகிறார்கள். அதற்கு சரியான முறை எது? முடியை நீக்குவதால் உண்டாகும் பக்க விளைவுகள் என்ன...