குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் விடியோ கேம்ஸ் .
இன்றைய குழந்தைகள் மொபைலில் புகுந்து விளையாடுகிறார்கள். ஆனால் பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன, டேப்லெட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் குழந்தைகளின் முதுகு...