நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - புலியாவத்தை - சாஞ்சிமலை பிரதான வீதியில் புலியாவத்தை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாய்ந்த விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ...
தந்தையின் துன்புறுத்தல் காரணமாக இரண்டு பாடசாலை மாணவிகள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக திம்புல பத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேயிலை தோட்டத்தில் வசிக்கும் 16 மற்றும்...
பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி இன்று (08) ஹட்டன் நகரின் மையப்பகுதியில் பெண்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று (08) சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ப்ரோடெக் சங்கத்தினால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் கலந்து...
இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (06) காலை இடம்பெற்ற அசிட் வீச்சினால் ஐவர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வழக்கு ஒன்றுக்காக வந்த ஒருவர்,...
பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தொண்டர் ஆசிரியர் ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் விராசூரிய உத்தரவிட்டுள்ளார்.
நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்பன் தோட்டத்தில்...