உட மலுவ பிரதேசத்தில் இருந்து குதித்து காணாமல் போன 33 வயதான யாத்ரீகரின் கையடக்கத் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு இரத்தினபுரி மேல் நீதிமன்றில் சிறிபாகம பொலிஸார் உத்தரவு பெற்றுள்ளனர்.
இந்த இளைஞன் கைத்தொலைபேசியுடன்...
சிவனொளிபாத மலையில் வழிபட்டு மேல் முற்றத்தில் இருந்து இறங்கி வரும்போது இரத்தினபுரி வீதியில் இருந்து மலையிலிருந்து கீழே குதித்த இளைஞனைக் கண்டுபிடிக்க இராணுவ கொமாண்டோக்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடந்த 19ஆம்...
புசல்லாவை அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைப்பெற்றது.
அந்த நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாரும் கலந்துகொண்டிருந்தார்.
அந்நிகழ்வின் பின் தனது அடுத்த நிகழ்விற்காக...
நுவரெலியா, டோப்பாஸில் குஷ் மற்றும் ஹஷிஸ் போதைப்பொருளை வைத்திருந்த பிரித்தானிய பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் பயணித்த வேனை சோதனையிட்டதன் பின்னர் கைது...
நேற்று முன்தினம் (18) லுனுகல, ஹொப்டன் பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஹொப்டன் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய கிருபாகரன் வினோஜன்...