spot_imgspot_img

மலையகம்

பொறியில் சிக்கிய சிறுத்தை தப்பியோட்டம்: பொது மக்கள் மத்தியில் பதற்றம்

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ சீனாகொலை (செப்பல்ட்டன்) தோட்ட எல்லை பகுதியில் பொறியில் சிக்குண்ட சிறுத்தை ஒன்று இன்று (15) திகதி அதன் கம்பிகளையும் அத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளமையினால் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் பதற்ற...

பொறியில் சிக்கிய சிறுத்தை!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லதண்ணி பகுதியில் இன்று (15) பொறியில் சிக்கிய நிலையில் சிறுத்தையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. செப்பல்டன் தேயிலைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத வேட்டைப்பொறியில் சிறுத்தை சிக்கியது. தேயிலைத் தோட்டத்தில் புல் வெட்டுவதற்குச் சென்ற...

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் 10 பேருக்கு கொரோனா!

தம்புள்ள பொருளாதார மையத்திற்குள் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் 10 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொருளாதார மையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், பொருளாதார மையத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் மற்றும் அதிர்ஷ்டலாப சீட்டுகளை விற்கும் நபர்...

முதல்நாள் பாடசாலை சென்ற இரட்டையர்கள்: வழியிலேயே ஒருவரை கொன்ற பாரவூர்தி!

பதுளை பெற்றோர் நிரப்பு நிலையத்தின் முன்பாக இடம்பெற்ற விபத்தில் 6 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 1 மாணவர்கள் பாடசாலைகளில் இன்று இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். தனது வாழ்க்கையில் முதன்முறையாக இன்று பாடசாலைக்கு அடியெடுத்து...

வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட இருவர் உட்பட மூவருக்கு தொற்று

நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவை பெற்றோசோ வரை வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டு வந்த இருவர், கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் தாதி ஒருவரின் கணவர் உட்பட மூவருக்கு நேற்று (14) கொரோனா தொற்று...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img