spot_imgspot_img

மருத்துவம்

அடிக்கடி விக்கல் வந்துகொண்டே இருந்தால் அது என்னென்ன நோய்க்கான அறிகுறிகள்!

நம் உடல் பல தீராத மர்மங்களைக் கொண்டுள்ளன. அவற்றுக்கு தீர்வு இன்னும் கண்டிபிடிக்கப்படவில்லை. விக்கல் ஏற்படுவதற்கு உதரவிதானத்தின் தன்னிச்சையான சுருக்கங்களே காரணமாகிறது. விக்கலில் ஏற்படும் ஒளி எதனால் ஏற்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா...?...

சிறுநீரகத்தை பாதிக்கும் 10 விஷயங்கள்!

சிறுநீரகங்களின் செயல்பாடு முடங்கும்போது வாழ்க்கையே முடங்கிவிடும். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்காக கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான வழிமுறைகளை இங்கே தருகிறோம். மனித உறுப்புகளில் மிக மென்மையானவை சிறுநீரகங்கள். உடலில் முக்கியமான செயல்பாடுகள் அவைகளால் நடக்கின்றன. அவற்றின் செயல்பாடு...

கை, கால்களில் வீக்கம் இருந்தால் நீங்க செய்ய வேண்டியது இது தான்!

பெரும்பாலும், குளிர்காலத்தில் கை, கால்கள் வீங்குவதற்கு முக்கிய காரணம், மிகவும் குளிரான சூழலில் வாழ்வதால் ஏற்படும் இரத்தத்தை முடக்குவதே ஆகும். ஏனெனில் குளிர்காலத்தில் இரத்த ஓட்டம் குறைகிறது. அத்தகைய சூழ்நிலையில், கைகளிலும் கால்களிலும்...

இரத்த அழுத்தம், சரும பிரச்சினைகள் குணமாக உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

நவீன மருந்து மாத்திரைகள், மருத்துவ முறைகள் என பல விஷயங்கள் வந்தாலும் வீட்டு வைத்தியத்துக்கு இருக்கும் மவுசு என்றுமே குறைவதில்லை. ஒவ்வொரு இரவும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் சிறிது சூடான நீரைக் குடித்துவிட்டு படுக்கைக்குச் சென்றால்...

அடிக்கடி பிரியாணி சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வருமா!

எப்போதாவது சாப்பிடுகிற விருந்தாக இருந்த பிரியாணி, இப்போது அடிக்கடி சாப்பிடும் உணவாகிவிட்டது. எங்கேயாவது தென்பட்ட பிரியாணி கடைகள், இப்போது தெருவெங்கும் நிரம்பிக் கிடக்கின்றன. அதன் நிறம், மணம், சுவை பார்த்தவுடனே நாவில் எச்சில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img