spot_imgspot_img

சினிமா

நடிகை சுபா பூஞ்சா விவாகரத்துக் கோரி மனு

தமிழில் மச்சி, திருடிய இதயத்தை, ஒரு பொண்ணு ஒரு பையன், சுட்டப்பழம் உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை சுபா பூஞ்சா. கன்னட பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான இவர், தனது...

உண்​மைச் சம்​பவங்​களின் அடிப்படை​யில் உருவான ‘லட்சுமி ​காந்தன் கொலை வழக்கு’

தயாள் பத்​ம​நாபன் இயக்​கி​யுள்ள திரைப்​படம், ‘லட்​சுமி​காந்​தன் கொலை வழக்​கு’. 2 எம் சினி​மாஸ், டி பிக்​சர்ஸ் சார்​பில் கே.வி.சபரீஷ் தயாரிக்​கும் இதில் வெற்​றி, பிரி​கி​டா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், அருவி மதன், கவிதா...

சல்​மான் கானின் மான் வேட்டை வழக்கு தொடர்​பான ‘காலா ஹிரன்’ படத்தை நிறுத்​தக் கோரி நோட்டீஸ்!

சல்​மான் கானின் மான் வேட்டை வழக்கை மைய​மாக வைத்து உரு​வாகும் ‘காலா ஹிரன்’ படத்தை நிறுத்​தக் கோரி அப்​படத்​தின் தயாரிப்​பாள​ருக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்​தான் மாநிலம் ஜோத்​பூரில் 2 அரியவகை...

அஜித் தாயார் மறைவு: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (வயது 85) உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று 30.05.2026 காலை உயிரிழந்தார். இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானதைத் தொடர்ந்து,...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img