spot_imgspot_img

குற்றம்

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

அனுராதபுர சிறுவர் காப்பகத்தில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அனுராதபுரத்தில் உள்ள சிறுவர் காப்பகமொன்றில் 17 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் கைது...

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

வீட்டு கிளியின் நடத்தை மூலம் 38 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் தங்க நகைகள் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்டம், கரந்தெனியவில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. சுமார் நான்கரை லட்சம்...

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

கம்பஹா மாவட்டத்தின் மஹேன பகுதியில் உள்ள பொது மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல்...

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

பேஸ்புக் மூலம் அறிமுகமான அழகான யுவதியை சந்திக்க தனது நண்பர்கள் இருவருடன் சென்ற தொழிலதிபர் ஒருவர், தனது  நகை மற்றும் போன் திருடப்பட்டுள்ளதாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். தொழிலதிபர் மற்றும் நண்பர்களை போதையில் ஆழ்த்தி விட்டு,...

கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ஐஸ்போதைப்பொருளுடன் கைது

கூரிய ஆயுதத்தால் ஒருவரை தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட்டுள்ளனர். கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் புளூமெண்டல் ரயில் பாதைக்கு அருகில் நேற்று (24) பொலிஸ் அதிகாரிகள்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img