spot_imgspot_img

உலகம்

ஊழல் வழக்கில் முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோஸிக்கு சிறைத்தண்டனை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸி குற்றவாளியென தீர்ப்பளித்த அந்நாட்டு நீதிமன்றம், ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி சர்கோஸிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதால் அவர் குற்றவாளி என்று பாரீஸ் நீதிமன்றம் உறுதி...

கொரோனா கட்டுப்பாடுகளிற்கு எதிராக டென்மார்க்கில் ஆர்ப்பாட்டம்!

டென்­மார்க் தலை­ந­கர் கோபன்­ஹே­க­னில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள முடக்­க ­நி­லையை எதிர்த்து நேற்று சிலர் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடுபட்டவர்களில் எட்டு பேரை டென்­மார்க் போலி­சார் கைது செய்­துள்­ள­னர். மேன் இன் பிளாக் எனும்...

ஆங் சான் சூகி மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள்!

மியான்மர் இராணுவத்தினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவாகியிருப்பதாக அவரது சட்டத்தரணி இன்று (1) தெரிவித்தார். மியான்மர் தலைநகர் நெப்பிடாவில் உள்ள நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில்...

தந்தையின் பிறந்ததினத்தில் கார் பரிசளிக்க சென்ற மகன்கள் விபத்தில் பலி!

தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக புத்தம்புதிய காரை வாங்கிய சகோதரர்கள் இருவர், அந்த காரை தந்தைக்குப் பரிசளிக்கச் சென்றபோது உயிரிழந்த சம்பவம் அந்தக் குடும்பத்தாரை மிகுந்த சோகத்துக்கு ஆளாக்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 26) ஜெலெபுவில்...

வெறும் 4 கிலோமீற்றர்தான் இடைவெளி… 21 மணித்தியால வித்தியாசம்!

வெறும் நான்கு கிலோமீற்றர்கள் இடைவெளியிலான இரண்டு தீவுகளுக்கு இடையில் 21 மணித்தியாலங்கள் நேர வித்தியாசம் உள்ள சுவாரஸ்ய தகவல் இது. 1867ம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்து, அலாஸ்கா பகுதியை அமெரிக்கா வாங்கியது. அலாஸ்கா பகுதியில், உள்ள...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img