29.2 C
Jaffna
March 12, 2025
Pagetamil

Category : உலகம்

தரைதட்டிய கப்பலை இதுவரை மீட்க முடியவில்லை!

Pagetamil
சுயஸ் கால்வாயில் சிக்கியுள்ள பெரும் சரக்குக் கப்பலை நகர்த்துவதற்கான முயற்சிகள் இதுவரை தோல்வியில் முடிந்துள்ளன. உலகின் ஆகிய முக்கிய நீர்வழிப் பாதையாக கருதப்படும் சுயஸ் கால்வாயைக் கடக்க கிட்டத்தட்ட 185 கப்பல்கள் காத்திருந்ததாக புளூம்பர்க்...

வடகொரிய திடீர் ஏவுகணை சோதனை!

Pagetamil
வடகொரியா இன்று இரண்டு ஏவுகணைகளை ஜப்பானுக்கு அருகேயுள்ள கடலுக்குள் ஏவி சோதனை மேற்கொண்டது. அமெரிக்காவில் புதிதாக பதவியேற்றுள்ள பைடன் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், ஜப்பானில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கும் சூழலில் பதற்றத்தை...

மியான்மரில் சிறுமி கொல்லப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு!

Pagetamil
மியன்­மா­ரில் ஆர்ப்­பாட்­டம் செய்­த­தற்­காக தடுத்து வைக்­கப்­பட்ட 600 பேரை இராணுவ ஆட்­சி­யா­ளர்­கள் நேற்று விடு­தலை செய்­த­தாக மூத்த சிறைத்­துறை அதி­காரி ஒரு­வர் ஏஎஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் தெரிவித்துள்ளார். “இன்­செய்ன் சிறைச்­சா­லை­யில் இருந்து புதன்­கி­ழமை 360...

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை: வைரலாகும் ட்ரோன் வீடியோ!

Pagetamil
ஐஸ்லாந்து தலைநகர் ரேக்யூவீக்கில் அருகே அமைந்துள்ள எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது. அந்த நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர், ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் எரிமலையின் சீற்றத்தை மிக அருகில் படம்...

அமெரிக்கா கொலோராடோ துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் மரணம்

Pagetamil
அமெரிக்காவின் கொலோராடோ மாநிலத்தின் போல்டர் பகுதியில் உள்ள ஒரு பேரங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பத்துப் பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர். திங்கட்கிழமை...

ஜேர்மனியை மிரட்டும் 3ஆம் அலை: ஊரடங்கு நீட்டிப்பு

Pagetamil
ஜேர்மனியில் கொரோனா 3ஆம் அலை பரவும் ஆபத்து இருப்பதால் ஊரடங்கு நடைமுறை ஏப்ரல் 18ஆம் திகதி வரை நீட்டிக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்த...

சிட்னியில் 60 ஆண்டுகளின் பின் பெருவெள்ளம்!

Pagetamil
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 18000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. நியூ சவுத் வேல்ஸ்...

சர்க்கஸில் திடீரென யானைகள் மோதல்: அலறியடித்துக் கொண்டு ஓடிய பார்வையாளர்கள்!

Pagetamil
ரஷ்யாவில் சர்க்கஸில் இரு யானைகளுக்கு இடையே சண்டை மூண்டதால் பார்வையாளர்கள் அலறியடித்து தப்பி ஓடினர். கஸான் என்ற இடத்தில் நடத்தப்பட்ட சர்க்கஸில் ஜென்னி மற்றும் மகதா என பெயரிடப்பட்ட இரு யானைகள் சாகசத்திற்காக அழைத்து...

பேஸ் ஆப் மூலம் பெண்ணாக படங்களை பதிவிட்ட 50 வயது ஆசாமி சிக்கினார்: ஜொள்ளுவிட்டவர்கள் நொந்து போயுள்ளனர்!

Pagetamil
ஜப்பானில் 50 வயது ஆண் ஒருவர், பேஸ் ஆப், போட்டோஷாப்பை பயன்படுத்தி, இளம் பெண்ணாக பைக்குகளுடன் போட்டோ எடுத்து வெளியிட அது வைரலானது. அவரது அழகில் சொக்கி நின்ற ரசிகர்களுக்கு, நிஜத்தில் அவர் 50...

மியான்மர் தலைவர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி தடைகள்!

Pagetamil
மியான்மர் ஆட்சிக்குழுத் தலைவர் மின் ஆங் ஹ்லேங்கின் சொத்துக்களை முடக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் அவர் மீது பொருளாதாரத் தடை விதித்ததோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் விசா தடைப்பட்டியலிலும் இணைத்துள்ளது. இராணுவ...
error: <b>Alert:</b> Content is protected !!