ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை (டிசம்பர் 25) பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு கூறியது. பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர்...
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் ஜெட் விமானம் புதன்கிழமை (டிசம்பர் 25) மேற்கு கஜகஸ்தானில் அவசரமாக தரையிறங்க முயன்றபோது தீப்பிடித்தது என்று கஜகஸ்தான் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, விமானத்தில் இருந்த 67...
“மொஸ்கோவில் வாழ இயலாது. அதனால் எனக்கு விவாகரத்து வேண்டும். லண்டன் செல்ல சிறப்பு அனுமதி வேண்டும்” என்று சிரியாவிலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபி பஷார் அல் ஆசாத்தின் மனைவி அஸ்மா அல் ஆசாத்...
உகாண்டா நாட்டில் புதுவிதமான டிங்கா டிங்கா என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது அதிக அளவில் பெண்கள், குழந்தைகளை தாக்குவதாகத் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து உடல் நடுக்கத்துக்குள்ளாகின்றனர்.
கொரோனாவை...
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் 11ஆவது நாடாக கணக்கெடுக்கப்பட்டுள்ள நேபாளம் நாட்டில் இன்று அதிகாலை 3.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தேசிய புவியியல் மையத்தின் கணக்கீட்டின்படி, 4.8 ரிச்டர் அளவில் பதிவான இந் நிலநடுக்கம்...