சாய்ந்தமருது மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாகக் கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளை அனுப்பி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் சாய்ந்தமருது பொலிஸாரால் சனிக்கிழமை (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட...
கிரிந்திவெலவில் உள்ள ஒரு திரையரங்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல துப்பாக்கிகள், ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் மற்றும் இரண்டு கைக்குண்டுகளைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த ரகசியத் தகவலின் பேரில்,...
இந்த ஆண்டின் (2026) முதல் ஒன்பது மாதங்களில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (NCPA) சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்கள் தொடர்பான பிற சிக்கல்கள் குறித்து 9,613 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதில் அதிகபட்சமாக,...
துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த, புகழ்பெற்ற தந்தம் கொண்ட யானையான 'கவந்திஸ்ஸ' (Kavantissa) என்பவரைப் பாதுகாப்பதற்காகத் தங்கள் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகளை, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர்...
இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சார விநியோகத்தை மீண்டும்...