spot_imgspot_img

இலங்கை

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு தழுவிய மின்தடை ஏற்பட்டது. காலை 11:45 மணியளவில் மின்சார விநியோகம் முற்றிலுமாக முடங்கியது; மாலை 6:30 மணிக்குப் பின்னரே படிப்படியாக...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார் சைக்கிள்கள் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது இதில் பதிவுகள், இலக்கத்தகடுகளில் சில மோசடிகள. இருப்பதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கில்கள் தற்போது பொலிஸ்...

புலம்பெயர் தேசத்தில் தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புக்களுக்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் பொது மன்னிப்பு வழங்கவும்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஆயுதம் தரித்த அனைத்து தமிழ் இயக்கங்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது எனவே காலாவதியாகாத இந்த ஒப்பந்தின் சரத்தின்படி புலம்பெயர் தேசத்தில் இன்று வரை தடைசெய்யப்பட்ட சில தமிழ் மக்கள்...

கைத்தொலைபேசி ஊடாக நுணுக்கமாக ஐஸ் போதைப்பொருள் வியாபாரம்- சந்தேகநபர் கைது

சாய்ந்தமருது மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாகக் கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளை அனுப்பி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்  சாய்ந்தமருது பொலிஸாரால் சனிக்கிழமை (17) மாலை   கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட...

திரையரங்கில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மீட்பு

கிரிந்திவெலவில் உள்ள ஒரு திரையரங்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல துப்பாக்கிகள், ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் மற்றும் இரண்டு கைக்குண்டுகளைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த ரகசியத் தகவலின் பேரில்,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img